சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...!

Notification that you can apply for distance education course of Chennai University from today.

Chennai University

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.http://Online.Ideunom.ac.inஎன்ற இணையதளம் மூலம் தொலைதூர படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழக 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

[Image Source : Twitter/@sunnewstamil]