கல்வி உதவித் தொகை பெற அக்.31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ( CSSS ) பெற அக்டோபர் 31-ம் தேதி வரைhttp://scholarships.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றைhttp://tndce.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.