125 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கண்டுபிடிப்பு

சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் தாவரத்தை உண்ணும் டைனோசருடன் அதன் அளவை விட இரண்டு மடங்கு பெரிய பேட்ஜர் அளவுள்ள பாலூட்டி சண்டையிடப்பட்ட நிலையில் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புதைபடிவமானது 125 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் இது ரெபெனோமாமஸ் ரோபஸ்டஸ் எனப்படும் பாலூட்டியின் எச்சங்கள் மற்றும் சைட்டாகோசரஸ் எனப்படும் தாவரங்களை உண்ணும் டைனோசராகும்.
இரண்டு உயிரினங்களும் எரிமலை வெடிப்பின் போது இறந்திருக்கலாம், ஒருவேளை மண் சரிவுகளில் சிக்கி இருக்கலாம்.
-Brief News
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025