பிஜி தீவில் நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

பிஜி தீவின் தெற்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 6.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் புவியின் 537.93 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வெளியாகவில்லை.

பிஜி தீவில் நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!