பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சூரிகாவ் டெல் சுர் மாகாணத்தில் இன்று  ரிக்டர் அளவில் 6.1 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 6.13

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சூரிகாவ் டெல் சுர் மாகாணத்தில் இன்று  ரிக்டர் அளவில் 6.1 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 6.13 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிண்டானாவோ தீவில் உள்ள பயாபாஸ் நகரிலிருந்து 66 கி.மீ வடகிழக்கில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சூரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள சூரிகாவ் நகரத்திலும், மிசாமிஸ் ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள ஜிங்கூக் நகரத்திலும் இந்த நடுக்கம் உணரப்பட்டது என கூறப்படுகிறது.