Breaking: துருக்கி-சிரியா எல்லையில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

துருக்கியின் தென்கிழக்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட கண்டில்லி கண்காணிப்பகம் ட்விட்டரில்

துருக்கியின் தென்கிழக்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட கண்டில்லி கண்காணிப்பகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 7.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.