படகு கவிழ்ந்ததில் 80 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி கடலில் படகு பயணம் மேற்கொண்டுள்ளன.அப்போது படகில் 80 பேர்க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி கடலில் படகு பயணம் மேற்கொண்டுள்ளன.அப்போது படகில் 80 பேர்க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

இதன் காரணமாக துனிசியா கடற்பகுதியில் ஜூலை 4-ம் தேதி இரவில் சென்றுகொண்டிருந்த போது பாரம்தாங்கமுடியாமல் படகு கவிழ்ந்துள்ளது.அப்போது 80 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.

இதேபோல் கடந்த மே மாதம் நடந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது 80 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.