Earthquake:பாகிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்  4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்  4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் என்றும், அதன் மையம் இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.