பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளது அபுதாபி போலீசார்.
unknown nodeபூச்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர் அபுதாபி போலீசார்.நவீன தொழில்நுட்பங்களை தற்போது குற்றவாளிகளை கண்டுபிடிக்க அபுதாபி போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒருபடி அபுதாபி போலீசார் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றியுள்ளனர்.பூச்சிகள் மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர் அபுதாபி போலீசார்.
https://www.facebook.com/taqwamuslim/videos/285221872299196/
அதேபோல் பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளதாக அபுதாபி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.