அல்ஜீரியா – முதன் முறையாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி ....!

For the first time in Algeria, a person has been confirmed to have an omega-3 infection.

அல்ஜீரியா நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடாகிய ஓமைக்ரா 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் தொற்று தற்போது முதன்முறையாக அல்ஜீரியா நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவருக்கு அல்ஜீரிய சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஓமைக்ரான் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.