#BREAKING: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொரோனா உறுதி..!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து,அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Tonight,@FLOTUSand I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!

— Donald J. Trump (@realDonaldTrump)October 2, 2020