#BREAKING: ஒமிக்ரானை 70% கட்டுப்படுத்தும் ஃபைசர் மருந்து – ஆய்வில் தகவல்!

Pfizer drug Omicron can control 70% of corona infections, according to a South African study.

ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றை 70% கட்டுப்படுத்தும் என்று தென்னாப்பிரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்.

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்த நிலையில், புதிதாக தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஒமிக்ரானால் மருத்துவமனையில் சேருமளவு பாதிப்பு ஏற்படாமல் ஃபைசர் மருந்து 70% தடுப்பதாக தென்னாபிரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் மீண்டும் தொற்று ஏற்பட ஒமிக்ரான் 90% காரணமாக இருந்த நிலையில், ஃபைசர் மருந்து அதனை தடுப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.