#BREAKING: சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்து!

சீனாவின் காங்ஜி சுவாங் பகுதியில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

சீனாவின் காங்ஜி சுவாங் பகுதியில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

சீனாவில் குவாங்சி ஜுவாங் பகுதியில் 133 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.  சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

போயிங் 737 ரக பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 133 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்பு பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node