#BREAKING:நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவுகோலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவுகோலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

unknown node

மேலும், நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை நிர்வாகம், நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளது.