ஊழியர்களை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா.
பிரிட்டன் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொம்னிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிகார துஷ்ப்பிரயோக புகார் எழுந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார் டொம்னிக் ராப். தனது ஊழியர்களை கொடுமைப்படுத்தியாக புகார் எழுந்த நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். டொம்னிக் ராபின் நடத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை பிரதமர் ரிஷி சுனக்கிடம் வழங்கப்பட்ட பின்னர், இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node