சீனாவின் 8 மொபைல் செயலிகளுக்கு தடை! அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு!

US President Donald Trump has banned eight of China's mobile processors, an example of US intimidation, a US State Department spokesman said.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சீனாவின் 8 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்ததுள்ளது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சீனாவின் 8 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில், அமெரிக்காவின் நடவடிக்கை மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.

மேலும் இந்த உத்தரவை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட செயலி நிறுவனங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அமெரிக்கா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடங்குவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ட்ரம்பின் மொபைல் செயலிகள் தடை உத்தரவு 45 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதாவது ஜனவரி 20ஆம் தேதி புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் பதவி ஏற்று சில வாரங்களுக்குப் பின் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த உத்தரவும் அதன் செயல்பாடு குறித்தும் பைடன் நிர்வாகத்துடன் விவாதிக்கப்படவில்லை என மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.