அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை.

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து  பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.  இதுவரை இந்த கொரோனா வைரஸால்,  உலக அளவில்,  14,640,326 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 608,854 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  8,730,348 குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், அமெரிக்காவில், 3,898,550 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 143,289 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,802,338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.