சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை – கத்தார் அறிவிப்பு

சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கத்தார் அறிவிப்பு.

சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கத்தார் அறிவிப்பு.

சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கத்தாரின் மாநில செய்தி நிறுவனமான QNA அறிவித்துள்ளது. அதாவது, நாளை முதல் சீனாவிலிருந்து வரும் பயணிகள் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை (negative COVID-19 test ) முடிவை வழங்க வேண்டும் என கத்தாரின் மாநில செய்தி நிறுவனமான QNA தெரிவித்துள்ளது. தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.