சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாகண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது . 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் கொரோனாவால் 25 இந்தியர்கள் பலியாகியும் உள்ளனர்.
53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா.!
சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாகண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது . 200 க்கும் மேற்பட்ட