தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளையாடிவருபவர், சோலோ நக்வேணி. இவர் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், கடந்த ஆண்டு தனக்கு GBS வியாதி இருந்தாக கூறினார். கடந்த 10 மாதங்களாக இந்த நோயை எதிர்த்துப் போராடியும் பூரணமாக குணமடையவில்லை என கூறினார்.
unknown nodeஅதனைதொடர்ந்து, அவருக்கு காசநோய் ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு கலீரல் மாற்று சிறுநீரகம் செயலிழந்தாக கூறினார். இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உருத்திசெய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. என பதிவிட்டிருந்தார்.