பாகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த  நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு அல்லது  சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.