இந்தியா வந்தடைந்த ஜெர்மன் பிரதமருக்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.
ஜெர்மன் நாட்டு பிரதமர் ஒலாப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜெர்மன் பிரதமர் ஓலாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளிடையே புதிய தொழில்நுட்பம் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன.