அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்...!

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆவார்.இவருக்கு வயது 94 ஆகும். இவர்

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்.அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆவார்.இவருக்கு வயது 94 ஆகும். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர். ஆவார்.அதேபோல்  43வது துணை அதிபராகவும் பதவி வகித்தவர். 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ்.இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்.