ஏலத்துக்கு வந்த ஹிட்லரின் கைக்கடிகாரம்.! 8.7 கோடி ரூபாய்...

ஹிட்லர் உபயோகப்படுத்திய கைக்கடிகாரம் அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் சுமார் 8.7 கோடி இந்திய மதிப்பில் ஏலம் போனது.

ஹிட்லர் உபயோகப்படுத்திய கைக்கடிகாரம் அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் சுமார் 8.7 கோடி இந்திய மதிப்பில் ஏலம் போனது.

அமெரிக்காவில், மேரிலாண்ட் மாகாணத்தில், உள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏலகூடத்தில் பழம்பெரும் பொருட்கள் ஏலமிடப்படுவது வழக்கம்.

அப்படித்தான் ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் உபயோகப்படுத்திய கைக்கடிகாரம் அங்கு ஏலம் விடப்பட்டது. அதன் விலை, 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.7 கோடி ஆகும் என கூறப்பட்டுள்ளது.