#JUSTIN: நடுக்கடலில் அதிபயங்கர நிலநடுக்கம்..! 6.3 ரிக்டர் ஆக பதிவு..!

ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள பிஜி தீவில் சுவா என்ற இடத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது என நில அதிர்வுகள் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள பிஜி தீவில் சுவாவிற்கு தெற்கே 485 கிமீ தூரத்தில் நடுக்கடலில் 569 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வரவில்லை.

unknown node