2020-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு “உலக உணவு திட்ட அமைப்புக்கு” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, ஆண்டுதோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
BREAKING NEWS: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!
2020-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு "உலக உணவு திட்ட அமைப்புக்கு" அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு