நேபாள விமான விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக டிக்டாக் வீடியோ செய்த பணிப்பெண் ஓஷின்..!

நேபாள விமான விபத்துக்கு முன்  மகிழ்ச்சியான TikTok வீடியோ செய்த விமான பணிப்பெண் ஓஷின்.

நேபாள விமான விபத்துக்கு முன்  மகிழ்ச்சியான TikTok வீடியோ செய்த விமான பணிப்பெண் ஓஷின்.

நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.

ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மோகன், அலே மாகர்  மகள் ஓஷின் அலே மாகர். ஓஷின் எட்டி ஏர்லைன்ஸில் இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்தார். இவர் விபத்து நடைபெற்ற அன்று அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என அவரது தந்தை கூறியும் அவர் வேலைக்கு வந்த நிலையில், இந்த விபரீதமான சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஓஷின் அலே பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. TikTok வீடியோவில் அவர் விமானத்தில் சிரித்துக்கொண்டே போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது.

unknown node