அமெரிக்காவில் புயலுடன் கூடிய கனமழை: 1500 விமானங்கள் ரத்து!
புயலுடன் கூடிய கனமழை வடகிழக்கு அமெரிக்காவை தாக்கியுள்ளது. இதனால், 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலேண்ட் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புயல் காரணமாக நிலவிய மிக மோசமான வானிலையால் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் […]