உலகம்

பிரதமரின் ஐக்கிய அரபு பயணம்.! இந்திய தேசியக் கொடி மற்றும் மோடியின் படத்துடன் ஒளிர்ந்த புர்ஜ் கலீஃபா..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்திற்காக பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் புர்ஜ் கலீஃபா ஒளிர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, அரசு முறை பயணமாக தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபி சென்றடைந்தார். அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில், உலகில் மிக உயரமான கட்டிடமான […]

3 Min Read
Burj Khalifa

ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிப்பு..! ஏற்கனேவே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு அதிரடி உத்தரவு..!

ரஷ்ய நாடாளுமன்றத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்.  பொதுவாகவே திருநங்கைகள், திருநம்பிகள் தங்களது வாழ்க்கைமுறையை மாற்றி கொள்வதில் மாற்று பாலின அறுவை சிகிச்சை மிக முக்கிய பங்கை அவகிக்கிறது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டதை சில திருநங்கைகள் விழா எடுத்து கொண்டாடுவதுண்டு. ஆனால் ரஷ்யாவில் தற்போது பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா ஒருமனதாக […]

3 Min Read
russia

அரசு முறை பயணமாக அபுதாபி சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

பிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபு தாபி சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சையதை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி. பின்னர், அங்கு இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை […]

2 Min Read
NarendraModi - AbuDhabi

12 வயது சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை!

நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி மறுவாழ்வு அளித்து இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஒரு அற்புதமான மருத்துவ சாதனையில், இஸ்ரேலிய மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது, 12 வயது சுலைமான் எனும் அரேபிய சிறுவனுக்கு 12 மணி நேர அறிவை சிகிச்சை செய்து, மீண்டும் தலையை உடலுடன் பொருத்தி உயிரை காப்பாற்றி இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். சுலைமான் ஹாசன் என்ற சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, […]

10 Min Read
head reattached

பிரதமர் மோடி அனைவரையும் ஈர்க்கக்கூடியவர்..! பிரான்ஸ் எம்பி ஆன் ஜெனெட்..

பிரதமர் மோடி மிகவும் ஈர்க்கக்கூடியவர் என பிரான்ஸ் எம்பி ஆன் ஜெனெட் கூறியுள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பாரிஸ் சென்றடைந்தார். பாரிஸ் சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்து பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன் ஜெனெட் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாஸ்டிலி தினத்தில் இந்திய வீரர்கள் இங்கு வந்திருப்பது […]

3 Min Read
AnneGenetet

பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்சுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.! பிரதமர் மோடி பேச்சு.!

பயங்கரவாதத்தை ஒழிக்க பிரான்சுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் பேசியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கபட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்று இருந்தார் பிரதமர் மோடி. நேற்று பிரான்ஸ் நாட்டின் தேசிய விழாவில் பிரதமர் மோடி பிரானஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர். முதல் நாளில் […]

5 Min Read
PM Modi and France president Immanuvel

இனி பிரான்சிலும் இந்தியாவின் யுபிஐ சேவை..! பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையை பிரான்சிலும் பயன்படுத்த முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பாரிஸ் நேற்று சென்றடைந்தார். பாரிஸ் சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார். இதன்பின், கலை நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவையை, இனி பிரான்சில் பயன்படுத்தி கொள்ளலாம் […]

4 Min Read
PMModi

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை.! பிரதமர் மோடி உறுதி.! 

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் புகழை போற்றும் வகையில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.  இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு நேற்று சென்றடைந்தார். பாரிஸ் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பாரிஸில் இன்று நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர […]

5 Min Read
PM Modi - French President Emmanuel Macron

நாளை தேசிய தின விழாவில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி, பிரான்ஸ்க்கு பயணம்.!

பிரான்ஸ்க்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அழைப்பின் பேரில், ஜூலை 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதற்கு முன்னதாக பேசிய பிரதமர் மோடி, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக பிரான்சுக்கு எனது தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை ஜூலை 14 ஆம் தேதி பிரான்ஸ் […]

3 Min Read
PM Modi francebstil

ஆஷஸ் கிரிக்கெட்டை வைத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பிரதமர்கள் ஜாலியான சண்டை; வைரலாகும் வீடியோ.!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் ஆஷஸ் தொடரை வைத்து ஜாலியாக சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் ரிஷி சுனக், மற்றும் அந்தோணி அல்பனீஸ் இருவரும் நேட்டோ மாநாட்டின் சந்திப்பில் கலந்து கொண்டபோது, இரு பிரதமர்களும் நடந்து வரும் ஆஷஸ் தொடரை வைத்து ஒருவரையொருவர் ட்ரோல் செய்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. And of course we discussed the #Ashes pic.twitter.com/FeKESkb062 — […]

3 Min Read
EngAusPMs Ashes

நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் காலமானார்.!

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் மனைவி சீதா தஹால் காலமானார். நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதா தஹால் அண்மையில் வீடு திரும்பினார். இன்று காலை ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டாலும், சிகிச்சை பலனின்றி, காலை 8.33 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் […]

2 Min Read
Nepal PM Wife Sita Dahal [File Image]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்..!

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஃபவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் ஃபவாத் சவுத்ரி தனிப்பட்ட முறையில் சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் ECP முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு […]

4 Min Read
imrankhan

பாகிஸ்தானில் வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 86 பேர் பலி.!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு 86 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த ஜூன் 25ம் தேதியில் இருந்து இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையாக 52 பேர் உயிரிழந்துள்ளனர், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள […]

3 Min Read
Floods in Pakistan

காணாமல் போன நேபாள ஹெலிகாப்டர் விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு.!

நேபாளத்தில் காணாமல் போன ஹெலிகாப்டர் எவரெஸ்ட் சிகரத்தில் மோதி நொறுங்கியது. ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது. இந்நிலையில், காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது, 6 பேருடன் சென்ற அந்த ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. […]

3 Min Read
Nepal - helicopter

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்…தேடுதல் பணி தீவிரம்.!

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போயுள்ளது. 9NMV என்ற அழைப்புக் குறியுடன் கூடிய ஹெலிகாப்டர், காலை 10:15 மணியளவில் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நேபாள சிவில் விமான போக்குவரத்து […]

3 Min Read
Helicopter missing in Nepal

ஜோ பிடன் ஊழல்வாதி, சீனாவில் இருந்து மில்லியன் கணக்கில் பணம் வாங்கியதாக டிரம்ப் குற்றச்சாட்டு.!

பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் பைடனை ஊழல்வாதி எனக் குறிப்பிட்டுள்ளார். லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஒரு ஊழல்வாதி மற்றும் திறமையற்ற தலைவராக இருக்கிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். சீனா போன்ற நாடுகளிலிருந்து அவர் மில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றுள்ளார் எனவும் டிரம்ப், பைடன் மீது குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லாஸ் வேகாஸில் […]

3 Min Read
trump BidenCorrupt

இஸ்லாமிய அரசுத் தலைவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க ட்ரோன் விமானங்கள்..!

சிரியாவில் இஸ்லாமிய அரசுத் தலைவர் அமெரிக்க ட்ரோன் விமான தாக்குதலில் உயிரிழந்துள்ளார். சிரியாவின் அலெப்போ பகுதியில் அமெரிக்க ட்ரோன் விமானத் தாக்குதலில் உசாமா அல்-முஹாஜிர் என்ற இஸ்லாமிய அரசுத் தலைவர் (ISIS) உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மூன்று MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் தீவிரவாதிகளை தேடி பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அலெப்போ பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த உசாமா அல்-முஹாஜிர் என்ற இஸ்லாமிய அரசுத் தலைவர் மீது ட்ரோன்கள் தாக்குதல் […]

2 Min Read
USdrones

இலங்கையில் கோர விபத்து.! ஆற்றில் மூழ்கிய பேருந்து.. 11 பேர் உயிரிழப்பு.!

இலங்கையில், ஆற்றில் மூழ்கிய பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  இலங்கையில், நேற்று (ஞாயிற்று கிழமை) 67 பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேருந்து ஒன்று, பொலன்னறுவை அருகே சென்று கொண்டு இருக்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்து கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்த்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தும், பலர் ஆற்றில் குதித்தும் மீட்பு […]

3 Min Read
Bus Accident in Srilanka

நடுவானில் திடீரென தீப்பற்றிய விமானம்: 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு.!

லாஸ் வேகாஸ் நகரில் இருந்து கலிபோர்னியாவுக்கு 6 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் தெற்கே உள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் ஒரு சிறிய கார்ப்பரேட் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது, இதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மிரிடோ விமான நிலையம் அருகே உள்ள விளைநிலத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல்கருகி […]

2 Min Read
jet crashes

சூடானில் பயங்கரம்…வான்வழி தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

சூடான் நாட்டில் ஓயாத தாக்குதல், 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரலில், அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், சூடான் இராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே ஏற்பட்ட மோதல்களில் 500-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. […]

3 Min Read
sudan Airstrike