உலகம்

அதிவேக நெட்வொர்க்: 48 செயற்கைக்கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 48 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. அதிவேக இணையத்துக்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 48 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் வான்டர்பெர்க் ஏவுதளத்தில் இருந்து, ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டது. ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஃபால்கன் 9 இன் முதல் நிலை பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்ட ஆஃப் கோர்ஸ் ஐ ஸ்டில் லவ் யூ ட்ரோன்ஷிப்பில் தரையிறங்கியது. இதன்மூலம், […]

2 Min Read
Starlink satellites

நேட்டோவில் இணைவதற்கு இன்னும் உக்ரைன் தயாராக இல்லை; ஜோ பிடன்.!

நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு உக்ரைன் இன்னும் தயாராக இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் வேளையில், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு தயாராக வில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பைடன் கூறும்போது, போர் நடந்துகொண்டிருக்கிற போது உக்ரைனை நேட்டோவிற்குள் இணைப்பது குறித்து, உறுப்பினர்கள் இடையே ஆதரவு கருத்து வரும் என்று நான் நினைக்கவில்லை என பைடன் தெரிவித்துள்ளார். […]

2 Min Read
Joe Biden Ukraine NATO

ரோப் கார் சேவை பாதிப்பு..சிக்கிய 75 பயணிகள்..! 10 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு..!

ஈக்வடாரில் ரோப் கார்களில் சிக்கிய 75 பயணிகள் 10 நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் அமைக்கப்பட்டுள்ள பிரபலமான சுற்றுலா ரோப் கார் தளம், உலகின் மிகப்பெரிய ரோப் கார் தளங்களில் ஒன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 மீட்டர் (13,120 அடி) உயரம் வரை செல்லக்கூடியது. இந்நிலையில், திடீரென அந்த ரோப் கார்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோப் கார் அமைப்பு முழுவதும் முடங்கியதால் […]

3 Min Read
CableCaraffected

பரபரப்பு…மனைவியை கொன்று மூளையை உணவில் வைத்து சாப்பிட்ட கணவன்.!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொன்று மூளையை உணவுடன் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த 32 வயதான அல்வோரோ என்பவர், பேய், பிசாசு மீது நம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது. அதாவது, கணவர் அல்வாரோ மற்றும் பாதிக்கப்பட்ட மரியா மான்செராட் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அல்வாரோ ஏற்கனவே திருமணம் ஆனவர். முன்னாள் மனைவியுடன் ஐந்து மகள்கள் உள்ளனராம். இந்நிலையில், அல்வாரோ கடந்த வாரம் சாத்தான் […]

3 Min Read
e husband killed his wife

திடீரென பதவியை ராஜினாமா செய்த நெதர்லாந்து பிரதமர்.!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மார்க் ரூட் ராஜினாமா முடிவை அறிவித்தார். தற்போது, பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருப்பது 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஆளும் கூட்டணி தேர்வு செய்யப்படும் வரை ரூட்டே மற்றும் அவரது கூட்டணிகள் தற்காலிக […]

2 Min Read
mark rutte

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.! 98 பேர் நிலைமை என்ன?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சுக்குநூறாக உடைந்த கண்ணாடிகள். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் டபுள் டெக்கர் பேருந்தும் நகரப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 98 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 50 பேர் சுற்றுலாப்பயணிகள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
new york bus accident

இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது..! மணிப்பூர் வன்முறை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்..!

மணிப்பூர் வன்முறையை கையாள்வதில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்று எரிக் கார்செட்டி கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையால் […]

5 Min Read
Eric Garcetti

வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்..! ஐரோப்பாவில் டெலிவரிக்கு களமிறங்கிய ரோபோக்கள்..!

லித்துவேனியாவில் முதல் தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள லித்துவேனியாவில் முதல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ வாகனங்களை எஸ்டோனிய தானியங்கி வாகன உற்பத்தியாளரான கிளெவோன் (Clevon), லிதுவேனியாவின் முன்னணி டெலிவரி டிரான்ஸ்போர்ட் பிளாட்பார்ம் லாஸ்ட்மைல் (LastMile) மற்றும் மிகப்பெரிய சூப்பர்மார்கெட் கிளைகளை உடைய ஐகேஐ (IKI) உடன் இணைந்து பயன்பாட்டிற்காக கொண்டுவந்துள்ளது. இதில் முதற்கட்டமாக, லாஸ்ட்மைல் மூலம் இயக்கப்படும் மூன்று ரோபோ வாகனங்கள் வில்னியஸ் நகர […]

4 Min Read
AutomatedRoboticVehicle

சீனாவில் ‘வாடகை அப்பா’ அறிமுகம்.! இந்த அறிய வகை சேவை இலவசம்..!

வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த ‘Bath House’ ஒரு அறிய வகை சேவையை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள். அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை […]

4 Min Read
Bath House china

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் பரிதாப பலி.! 

மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததான் காரணமாக ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.  மெக்சிகோவிலில் இருந்து யோசோண்டுவாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெரிய விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து 27 பேர் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. முதலில் 25 பேர் உயிரிழந்தனர் என கணக்கிடப்பட்டது. பின்னர் […]

3 Min Read
Mexico bus accident

கறுப்பின பெண்ணை கீழே வீசியெறிந்த அமெரிக்க போலீஸ்… வெளியான வீடியோவால் பரபரப்பு.!

வீடியோ எடுத்த கறுப்பின பெண்ணை பலமாக கீழே தள்ளிவிட்ட அமெரிக்க போலீசாரின் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் காவல்துறை அதிகாரி, ஒருவரைக் கைது செய்யும் போது அதனை வீடியோ பதிவு செய்த கறுப்பின பெண்ணை அந்த போலீஸ் வேகமாக கீழே தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கீழே தள்ளிவிட்ட பெண்ணின் மீது பேப்பர் ஸ்ப்ரே வையும் முகத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது. This is Lancaster, California. A […]

3 Min Read
US COP

அணுமின் நிலையத்திற்கு குறி வைத்த ரஷ்யா – உக்ரைன்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த சதி செய்வதாக இரு நாடுகளும் குற்றசாட்டு. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் போர் நீடித்து தான் வருகிறது. இந்த சமயத்தில், உக்ரைனில் போரிட ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறக்கப்ட்ட வாக்னர் படை, அந்த நாட்டுக்கு எதிராக திரும்பி போர் தொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன்பின், பேச்சுவார்த்தையின் மூலம் வாக்னர் படை தங்களது தாக்குதலை கைவிட்டது. இந்த […]

4 Min Read
nuclear plant

பிரதமர் மோடிக்கு நன்றி… எஸ்சிஓ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின்.!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை(SCO) நடத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். இன்று நடைபெற்ற 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக தலைமையேற்று நடத்தினார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் […]

3 Min Read
Russia prez putin

அமெரிக்கா: பிலடெல்பியாவில் துப்பாக்கிச் சூடு..! 4 பேர் உயிரிழப்பு..இருவர் காயம்..!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். இதன்பின் தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் கமிஷனர் டேனியல் அவுட்லா, அந்த நபர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தார். […]

3 Min Read
USGunShoot

தலைதூக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் – 28 பேரின் நிலைமை பரிதாபம்.!

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துக் காணப்படுகிறது. அமெரிக்காவின் பால்டிமோர் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார விமுறையான ஞாயிற்று கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்டிமோர் நகரில் வன்முறை குற்றங்களை குறைப்பதற்கான தங்கள் […]

3 Min Read
gun shooting

பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.! இலங்கை முன்னாள் அதிபர் பரபரப்பு தகவல்.!

பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.  இலங்கையில் தமிழகர்கள் வாழும் பகுதியின் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து போராடிய தமிழ் இயக்கங்களில் ஆயுதம் ஏந்தி போராட்ட களத்தில் மிக தீவிரமாக இயங்கிய மிக முக்கிய இயக்கம் பிரபாகரன் தலைமையினான விடுதலை புலிகள் இயக்கம் தான். 1983 ஜூலையில் துவங்கிய உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அதன் பிறகு 2009இல் மே 18ஆம் […]

5 Min Read
Sri Lanka Ex President Maithripala Sirisena

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் செல்வது பாதுகாப்பானது அல்ல..! முன்னாள் ஓஷன்கேட் ஊழியர் பரபரப்பு கூற்று..!

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் செல்வது பாதுகாப்பானது அல்ல என முன்னாள் ஓஷன்கேட் ஊழியர் தெரிவித்துள்ளார். டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, கடலுக்கு அடியில் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் 5 பணக்காரர்கள் பயணம் செய்தனர். இந்த பயணம் தொடங்கிய 1 மணிநேரம் 45 நிமிடங்களில், நீர்மூழ்கிக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படை தீவிரமாக ஈடுபட்டது. அந்த தேடுதலின்போது கடலுக்கடியில் நீர்மூழ்கிக்கப்பலின் சில நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை […]

5 Min Read
Titan submarine

கனடா – இந்தியா இடையே போஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கனடா போஸ்ட் நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது. இ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவையை (ஐடிபிஎஸ்) அறிமுகப்படுத்துவதற்காக சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மின்னணு வர்த்தகத்தின் வாயிலான ஏற்றுமதியை எளிதாக்கும், ‘International Tracked Packet’ சேவையை 2 நாடுகளுக்கும் இடையே விரைவில் அறிமுகமாக உள்ளது. MSME வணிகத்தில் ஈடுபடும் இந்தியர்கள், தங்களின் பொருட்களை மிகவும் மலிவான கட்டணத்தில் கனடாவுக்கு ஏற்றுமதி செய்துகொள்ள முடியும் […]

3 Min Read

கொலம்பியாவில் 2 ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி விபத்து… ஒருவர் பலி… வெளியான வீடியோ.!

கொலம்பியாவில் நடுவானில் 2 விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொலம்பியா நாட்டில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொலம்பியாவில் உள்ள அபியா விமான தளத்தில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 dead after Colombian Air Force planes collide in mid-air during training in Villavicencio, Colombia pic.twitter.com/k4e2eEDaWV — […]

2 Min Read
Colombia plane

ட்விட்டர் பயனர்களுக்கு…திடீர் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.! இனிமேல் இப்படி தான்…

டேட்டா ஸ்கிராப்பிங், தகவல் ஆளுகைக்காக பயனர்களுக்கு தற்காலிக வரம்புகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. அதன்படி, ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் (Verified Accounts) ஒரு நாளைக்கு 10,000 பதிவுகளையும், பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Now to 10k, 1k & 0.5k — Elon Musk (@elonmusk) July 1, 2023 தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் […]

3 Min Read
Elon Musk - twitter