சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

சீனாவில் இன்று கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவில் இன்று கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இன்று சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நாட்டின் கிங்ஹாய் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும் இது வடமேற்கு பகுதியில் பூமிக்கு அடியே 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல்  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட  சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.