சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆகப்பதிவு.!

சாலமன் தீவுகளின் ஹொனியாராவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சாலமன் தீவுகளின் ஹொனியாராவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியா அருகில் சாலமன் தீவுகளில், ஹொனியாராவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் அதிகாலை 3:49 மணிக்கு ஏற்பட்டதாகவும், ஹொனியாராவின் வடமேற்கில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.