விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன்!

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன்.

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன்.

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின்  பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற நிலையில்  மகிந்தா ராஜபக்சே இன்று 4 ஆவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், இலங்கையில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக அந்நாட்டு பிரதமர் ராஜபக்ஷேவின் மகள் நமல் ராஜபக்ஷே  பதவியேறுள்ளார்.மேலும், இலங்கையின் 18-வது விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நாமல், 34 வயதே ஆனா இலங்கையின் இளம் அமைச்சர் என்ற பெயரையும்  பெற்றுள்ளார்.