கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிய இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வெகு தீவிரமாகி வருகிறது
இந்த சூழலுக்கு மத்தியில் தற்போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
இதன் பிறகு அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என உலக நாடுகள் இலங்கையை உற்றுநோக்கி வருகிறது.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க வீடு போராட்டக்காரகளால் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கபடுள்ளது.
#WATCH | Sri Lanka: Amid massive unrest in the country, protestors set ablaze the private residence of Sri Lankan PM Ranil Wickremesinghe#SriLankaCrisis pic.twitter.com/BDkyScWpui
— ANI (@ANI) July 9, 2022