நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் ....!

Russian Prime Minister Vladimir Putin will arrive in Delhi tomorrow to attend the Russia-India summit.

நாளை ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் டெல்லி வருகிறார்.

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அவர்கள் இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை டெல்லி வரவுள்ளார். அப்பொழுது எஸ்.300 வகை ஏவுகணை அமைப்பை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது மற்றும் ஏகே 203 வகை துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாட்டில் ரஷ்ய பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.