ஈரானில் சிக்கியுள்ள இந்திய பயணிகளை மீட்க நடவடிக்கை!

ஈரானில் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ள 400 இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மற்றும் 28 ஆகிய தினங்களில் விமானம் மூலம் அவர்களை

ஈரானில் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ள 400 இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மற்றும் 28 ஆகிய தினங்களில் விமானம் மூலம் அவர்களை இந்தியாவிற்கு ஆழைத்துவர மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அங்குள்ள 400 பேரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.

ஈரானில் சிக்கியுள்ள இந்திய பயணிகளை மீட்க நடவடிக்கை!