கொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.!

அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது.

அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது.

ஒரு பேட்டியில் மாடர்னா தனது “எம்ஆர்என்ஏ -1273 ஐ” அறிமுகப்படுத்த நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பல விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலை தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது, அதன் 3 ஆம் கட்ட சோதனையில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கடந்த அக்டோபர் 22 அன்று தெரிவித்தது.