ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக சிறிய கார் சோதனை!

ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகச் சிறிய கார் சோதனை மேற்கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகச் சிறிய கார் சோதனை மேற்கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஜப்பானில் டோக்கியோவை மையமாக கொண்டு ஸ்கைட்ரைவ் நிறுவனம் தனது எஸ்டி -03 எனும் மாடலில் பறக்கும் கார் ஒன்றை வடிவமைத்து அதற்கான சோதனையை இம்மாதத்தில் நடத்தியுள்ளது என்றும், ஜப்பானில் உள்ள ஒரு சோதனை தளத்தில் சுமார் நான்கு நிமிடங்களுக்கு கார் வானில் பறந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பறக்கும் கார் வழக்கமான 2 கார்களை பார்க்கிங் செய்வதற்கான இடத்தை பிடிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் இது பயன்பாட்டிற்கு வரும் எனவும் ஸ்கைட்ரைவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.