துபாயில் கோர விபத்து ! 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி

1/2) We are sorry to inform that as per local authorities and relatives it is so far confirmed that 8 Indians have passed away in Dubai bus accident.

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

unknown node

சொகுசு பேருந்து ஓன்று ஓமனில் இருந்து துபாய் திரும்பி கொண்டிருந்தது.இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த பேருந்து துபாய்  அருகே வந்தபோது அந்த இடத்தில் இருந்த அறிவிப்பு பலகை மீது மோதியது.இதனால் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது.பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

unknown nodeunknown node