கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅதில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள முக்கிய தகவலை, வெளியிடப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த பதிவில் அமெரிக்க அதிபர் மீண்டும் கொரோனா வைரஸை,சீன வைரஸ்என்று குறிப்பிட்டுள்ளார்.