Breaking: துருக்கியில் அடுத்த 3 மாதங்களுக்கு ‘அவசரநிலை’ பிரகடனம்

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,549 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதனால்

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,549 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பத்து மாநிலங்களில் ‘அவசரநிலை’ பிரகடனப்படுத்தப்படுவதாக  ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

துருக்கிக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.