பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேரை காணவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 2 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அண்மையில் சிலர் நடந்து கொண்டனர்.இதனிடையே சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாடு கடத்தப்பட்டனர்.
பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் மாயம் – ஏஎன்ஐ தகவல்
பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேரை காணவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 2 பேரை