அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது.இந்த விமான நிலையத்தில் இருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் இயங்கி வருகிறது.லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஓன்று மணிலாவிற்கு புறப்பட்டு சென்றது.இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே ஒரு என்ஜினில் இருந்து தீ பிடிக்க ஆரம்பிடித்து விட்டது.விமானத்தில் இருந்த பயணிகள் என்ஜினில் தீ பிடித்ததை பார்த்து அலறி உள்ளனர். உடனடியாக விமானி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு என்ஜினில் தீ பிடித்ததை தகவல் கொடுத்து உள்ளார் .
unknown nodeவீடியோ:நடுவானில் விமானத்தில் தீ ..! பயணிகள் அலறல்..!
Is a plane suppose to spew flames? #airplane #lax @AmericanAir @flyLAXairport pic.twitter.com/62sqcnsW8M