என்ன நடக்கிறது அமெரிக்காவில் ஒரே நாளில் 2,100 பேர் பலி

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை தொட்டது.  மேலும் உயிரிழப்பு ஒரு

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை தொட்டது.  மேலும் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டியது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது.அமெரிக்காவில் கடந்த24மணி நேரத்தில் 2,100 பேர் பலியாகியுள்ளனர். இதனை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை அமெரிக்காவில்5லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்18,700பேர் உயிரிழந்துள்ளனர். உலகமுழுவதும்1,700,870பாதிக்கப்பட்டுள்ளனர்102,789உயிரிழந்துள்ளனர் இதில்376,739குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .