உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.51கோடியாக உயர்வு.!

உலகம் முழுவதிலும் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 17,507,886 பேர் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 17,507,886 பேர் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும்  நாளுக்கு நாள்  கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதிலும் 25,166,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 846,777 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை உலகம் முழுவதும் 17,507,886  பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 257,855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,302 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,810,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.