உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்!

கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை உலக அளவில் 1,604,981  பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை உலக அளவில் 1,604,981  பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது அங்கு பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காவு வாங்கியது. அதனை தொடர்ந்து  இந்த வைரஸ் நோயானது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி  வருகிறது.

இந்நிலையில், இந்த வைரஸ் நோயானது, உலக அளவில் 1,604,981  பாதிக்கப்பட்டுள்ளனர். 95,739 பேர் இந்த கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  மேலும், 356,674 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.