ஆமாம் நான் பிளே பாய் தான்.! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேச்சு.!

நான் ஒரு 'ப்ளேபாய்' தான், ஒரு தேவதை என்று நான் கூறவில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேச்சு.

நான் ஒரு ‘ப்ளேபாய்’ தான், ஒரு தேவதை என்று நான் கூறவில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேச்சு.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு சந்திப்பின் போது, ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா தன்னை “ப்ளே பாய்” என்று அழைத்ததாக கூறியுள்ளார்.

நான் அவரிடம் சொன்னேன், ஆம், நான் கடந்த காலத்தில் ஒரு ப்ளே பாய் தான், ஆனால், ஒருபோதும் நான் ஒரு தேவதை என்று கூறவில்லை என கான் கூறியதாக தெரிவித்துள்ளார். இம்ரான் கான் பெண்களுடன் இருக்கும் ‘ஆபாசமான’ ஆடியோ கிளிப்புகள் சமீபத்தில் கசிந்தாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அது உண்மையில்லை எனவும் கூறப்பட்டது.