மருத்துவ படிப்புகளில் 2.5 % உள் ஒதுக்கீடு.., நாளை ஆலோசனை.!

மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை ஆலோசனை.

மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை ஆலோசனை.

மருத்துவபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டமானதுசென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 4:30மணிக்கு நடைபெறவுள்ளது.