5 மாநில ஆளுநர் நியமனம்..!யார் யார்...?எந்தெந்த மாநிலம் லிஸ்ட் இதோ

5 மாநிலங்களில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யார் யார் எந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

5 மாநிலங்களில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யார் யார் எந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ராஜஸ்தான்,மகாரஷ்ட்ரா,இமச்சல்,கேரளா,தெலுங்கான,ஆகிய மாநிலங்களில் தான் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி

தெலுங்கானாஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இமச்சல் பிரதேச மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா தான்ராஜஸ்தான்மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இமச்சல் பிரதேசமாநில ஆளுநராக பண்டாரு தத்தாரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தின் ஆளுநராக  ஆரிப் முகம்மது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்ட்ராமாநிலத்தின்   ஆளுநராக பகத் சிங் கோஷியரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5 மாநில ஆளுநர் நியமனம்..!யார் யார்...?எந்தெந்த மாநிலம் லிஸ்ட் இதோ