வீட்டிற்குள் வந்த விஷப்பாம்பு..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குட்டி ஸ்டோரி..!

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், குட்டிக்கதை ஒன்றை சொல்லியுள்ளனர். அவர்

Udhayanidhi Stalin

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், குட்டிக்கதை ஒன்றை சொல்லியுள்ளனர். அவர் கூறுகையில், விஷப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது; எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் வந்துள்ளது.

வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்து கொண்டுதான் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. பாம்பை விரட்டினால் போதாது; முதலில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையை அகற்றவேண்டும். வீடு என்பது தமிழ்நாடு; விஷப்பாம்பு என்பது பாஜக; குப்பை என்பது அதிமுக. தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்தால்தான் பாஜகவை விரட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.